News December 30, 2025

விருதுநகர்: உங்க நிலத்தை காணவில்லையா?

image

விருதுநகர் மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. இங்கே <>க்ளிக்<<>> செய்து LOGIN செய்து மாவட்டம், பத்திர எண், சர்வே எண் மற்றும் சப்டிவிஷன் எண்ணை பதிவிட்டு உங்க இடத்தை பைசா செலவில்லாமல் கண்டுபிடியுங்க… SHARE பண்ணுங்க..

Similar News

News January 1, 2026

சிவகாசி அருகே மது பாரில் லோடுமேன் மீது தாக்குதல்

image

சிவகாசி அருகே நாரணாபுரம் புதூரை சேர்ந்தவர் லோடுமேன் வனபாண்டி (20). இவர் தனது நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள மது பாரில் மது அருந்தியுள்ளார். அப்போது அவருக்கும் ,ஜமீன்சல்வார்பட்டியை சேர்ந்த மாரியப்பனுக்கும் தகராறு ஏற்பட்டது.அப்போது ஆத்திரமடைந்த மாரியப்பன் அவரது ஆதரவாளர்கள் கார்த்திகேயன், மணிமாறன், மாரீஸ்வரன் ஆகியோர் வனபாண்டியை கல்லால் தாக்கினர். இதில் வனபாண்டி பலத்த காயமடைந்தார்.

News January 1, 2026

விருதுநகர்: ரேஷன் கடையில் பிரச்னையா.?

image

விருதுநகர் மக்களே, உங்க ரேஷன் கடையில் சரியாக அரிசி, பருப்பு, எண்ணெய் வழங்கவில்லையா? உடனே புகார் பண்ணுங்க.
1.ராஜபாளையம் – 04563220500
2.ஸ்ரீவில்லிபுத்தூர் – 04563260209
3.சாத்தூர் – 04562260220
4.சிவகாசி – 04562224260
5.விருதுநகர்- 04562243493
6.அருப்புக்கோட்டை – 04566220219
7.திருச்சுழி – 04566282222
8.காரியாபட்டி – 04566255570
9.வெம்பக்கோட்டை – 04562284202
10.வத்திராயிருப்பு – 04563288800

News January 1, 2026

விருதுநகர்: எஸ்.ஐ, ஏட்டு மீது வழக்கு பதிவு.!

image

அ.முக்குளம் எஸ்.ஐ., மணிகண்டன் வாக்கி டாக்கியை தொலைத்த விவகாரத்தில் தவக்கண்ணன் மீது பொய் வழக்கு பதியப்பட்டது. இதில் பொய் வழக்கு போட்ட போலீசாருக்கு எதிராக மதுரை ஐகோர்ட்டில் தவக்கண்ணன் வழக்கு தொடர்ந்ததில் எஸ்.ஐ.,மணிகண்டன், போலீஸ் ஏட்டு செல்வராஜ் மீது FIR பதிவு செய்ய ஐகோர்ட் அதிரடி உத்தரவிட்டது. இவர்கள் இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!