News August 7, 2025
விருதுநகர் இளைஞர்களே.. கூட்டுறவு வங்கியில் அரசு வேலை!

விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 36 உதவியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஊதியமாக ரூ.12,200 முதல் 54,000 வரை வழங்கப்படும். இப்பணிகளுக்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன், கூட்டுறவுப்பயிற்சி பெற்றிருத்தல் அவசியம். <
Similar News
News August 10, 2025
விருதுநகர்: “பிரதமர் ஜவுளி பூங்கா” எப்போது?

விருதுநகர், இ.குமாரலிங்கபுரத்தில், ‘பி.எம்.மித்ரா’ என்ற பிரதமரின் மாபெரும் ஜவுளி பூங்காவை, 1052 ஏக்கரில், ரூ.1894 கோடியில் அமைக்க, தமிழக அரசுக்கு, மத்திய ஜவுளி அமைச்சகம் ஒப்புதல் அளித்து 2023ல் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கு மத்திய அரசின் அனைத்து அனுமதிகளும் கிடைத்த நிலையில், இதற்கான பணிகள் இன்னும் துவக்கப்படவில்லை. 1 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் இத்திட்டத்தை விரைவில் தொடங்க SHARE பண்ணுங்க..
News August 9, 2025
சிவகாசி சிவன் கோவிலில் சிறப்பு தரிசனம்

சிவகாசி சிவன் கோவிலில் இன்று ஆடி மாத சனிக்கிழமை மற்றும் ஆடி தபசு விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக விஸ்வநாதர் விசாலாட்சி அம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு ஆராதனை மற்றும் சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
News August 9, 2025
விருதுநகர்: புலனாய்வு துறையில் வேலை; நாளை கடைசி நாள்

மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் (Intelligence Bureau) காலியாக உள்ள ‘3,717 உதவி புலனாய்வு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கே<