News November 23, 2025

விருதுநகர்: இன்ஸ்டா ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்..!

image

ஸ்ரீவி – சிவகாசி ரோட்டில் ரீல்ஸ் எடுத்து வெளியிட்ட அருணாச்சலபுரத்தைச் சேர்ந்த காளிராஜ் (21), வடபட்டியை சேர்ந்த தினேஷ்குமார் (21) ஆகியோர் மீது மல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ரீல்ஸில், காளிராஜ், தினேஷ் ஆகிய இருவர் சாலையோரத்தில் சண்டையிடுவது போன்று ரீல்ஸ் எடுத்தனர். அப்போது டூவிலரில் வந்த ஒருவர் இவர்கள் சண்டையிடுவதை பார்த்து முன்னாள் சென்ற பேருந்தில் மோதி விபத்தில் சிக்கினார்.

Similar News

News February 11, 2026

விருதுநகர் மாவட்ட வட்டாச்சியர் எண்கள்! SAVE IT

image

1. விருதுநகர் – 04562-243493
2. அருப்புக்கோட்டை – 04566-220219
3. சிவகாசி – 04562-224260
4. சாத்தூர் – 04563-260220
5. ஸ்ரீவில்லிபுத்தூர் – 04563-260209
6. இராஜபாளையம் – 04563-220500
7. வெம்பக்கோட்டை – 04562-284202
8. திருச்சுழி – 04566-282222
9. காரியாபட்டி – 04566-255570
10. வத்திராயிருப்பு – 04563-288529
இந்த பயனுள்ள தகவலை SAVE பண்ணுங்க. மற்றவர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News February 11, 2026

விருதுநகர்: ரூ.78,000 மானியம் வேண்டுமா?

image

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதமரின் சூரிய வீடு மின்சார திட்டத்தில் மானிய விலையில் அனைத்து வீட்டு மின் நுகர்வோரும் விண்ணப்பிக்கலாம். இதில் ஒரு கிலோ வாட் சூரிய தகடு பொருத்த ரூ.30,000, 2 கிலோ வாட்டிற்கு ரூ.60,000, 3 கிலோவாட் அல்லது அதற்கு மேல் ரூ.78,000 மானியமாக வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இந்த செல்போன் <>APP <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். இதனை SHARE செய்து மற்றவர்களையும் பயனடைய வையுங்க.

News February 11, 2026

FLASH: சிவகாசி கொலை; மனைவி உட்பட 5 பேர் கைது

image

சிவகாசி அருகே புதுக்கோட்டையில் ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ் அடித்து கொலை செய்த சம்பவத்தில் புதுக்கோட்டை சங்கர், ராஜேஷ்வரன், முத்துப்பாண்டி, மணிசங்கர், கொலையான ரமேஷின் மனைவி பிரியா ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். தன்னை பிரிந்து சங்கர் என்பவருடன் வாழ்ந்து வந்த தனது மனைவி பிரியாவை அழைக்க வந்த ரமேஷை சங்கர் நண்பர்களுடன் சேர்ந்து அடித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

error: Content is protected !!