News December 16, 2025

விருதுநகர்: இனி அடிக்கடி வங்கிக்கு அலைய வேண்டாம்!

image

விருதுநகர் மக்களே, உங்க வங்கி கணக்கில் பணம் எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனிமே அடிக்கடி வங்கிக்கும் (அ) UPI-ஐ திறந்து பார்க்க தேவையில்லை
Indian bank: 87544 24242
SBI:  90226 90226
HDFC: 70700 22222
Axis: 7036165000
Canara Bank – 9076030001
இந்த நம்பர்களுக்கு வாட்ஸ்ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி உங்க பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

Similar News

News December 20, 2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

image

விசைத்தறிகள் நவீனமயமாக்குதல் திட்டத்தின் கீழ் சாதாரண விசைத்தறிவுகளை நாடாயில்லா ரேபியர் தறிகளாக தரம் உயர்த்தவும், புதிய நாடாயில்லா ரேபியர் தறிகளை கொள்முதல் செய்திடவும் மூலதன மானியங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார். ஆர்வமுள்ளவர்கள் http://tnhandlooms.tn.gov.in/pms என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

News December 19, 2025

ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலைகள் சாற்றி வழிபாடு

image

அருப்புக்கோட்டை பட்டாபிராமர் கோவில் தெருவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட பட்டாபிராமர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோவில் சன்னதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலைகள் சாற்றி பக்தர்கள் வழிபட்டனர்.‌

error: Content is protected !!