News January 22, 2026
விருதுநகர்: இந்த எண்கள் முக்கியம்., SAVE பண்ணிக்கோங்க!

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க.
1.விருதுநகர் – 9445000354
2.அருப்புக்கோட்டை – 9445000355
3.திருச்சுழி- 9445000356
4.ராஜபாளையம்- 9445000357
5.ஸ்ரீவில்லிபுத்தூர்- 9445000358
6.சிவகாசி- 9445000359
7.சாத்தூர்- 9445000360
8.காரியாபட்டி- 9445000361
இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
Similar News
News January 29, 2026
அருப்புக்கோட்டையில் தேர்தல் முன்விரோதம்; 3 பேருக்கு சிறை

அருப்புக்கோட்டை அருகே கொப்புசித்தம்பட்டியை சேர்ந்தவர் ராமமூர்த்தி(48). இவரை அதே பகுதியைச் சேர்ந்த செய்சங்கர்(53), அலெக்ஸ்(22), சாந்தகுமார்(39) ஆகியோர் தேர்தல் முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டி காயப்படுத்தினர். போலீசார் அவர்களை கைது செய்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த அருப்புக்கோட்டை சார்பு நீதிபதி சதீஷ் 3 பேருக்கும் ரூ.5000 அபராதம், தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
News January 29, 2026
புதிய தொழிற்பள்ளிகள் துவங்க விண்ணப்பிக்கலாம் – கலெக்டர்

விருதுநகர் மாவட்டம், 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள் / தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப.,தெரிவித்துள்ளார்கள்.