News February 4, 2026

விருதுநகர்: ஆதார் அட்டையில் திருத்தம் செய்வது.. இனி EASY.!

image

விருதுநகர் மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <>கிளிக்<<>> செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்

Similar News

News February 4, 2026

சிவகாசி: மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

image

சிவகாசி செங்கமலநாச்சியார்புரம் ரோட்டில் பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் இடையூறாக இருந்த மின் கம்பங்களை அகற்றி மாற்றி அமைக்கும் பணி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் நடந்து வருகிறது. இப்பணியில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பாறைப்பட்டியை சேர்ந்த முருகன்(35) ஈடுபட்டிருந்தார். அதில்ல் மின்கம்பத்தில் ஏறி பணி செய்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 4, 2026

விருதுநகர்: SBI வங்கியில் ரூ.48,480 சம்பளத்தில் வேலை

image

பாரத ஸ்டேட் வங்கி (SBI), நாடு முழுவதும் 2,050 வட்ட அளவிலான அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு Any Degree, பொறியியல், மருத்துவம், சார்ட்டர்ட் அக்கவுண்டிங் (CA), காஸ்ட் அக்கவுண்டிங் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.ஆரம்ப ஊதியமாக ரூ.48,480 வழங்கப்படும். விண்ணபிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.02.2026 ஆகும். இதனை வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News February 4, 2026

சிவகாசி: அரசு பள்ளி ஆசிரியரை வெட்ட முயன்ற கும்பல்

image

சிவகாசி அருகே விஸ்வநத்தம் அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருபவர் கிருஷ்ணன் (39). இவர் தனது நண்பர் மாரிமுத்து மற்றும் இடத்தரகர்களுடன் நிலவிற்பனை குறித்து பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த பழையவெள்ளையாபுரத்தை சேர்ந்த செல்வம் உள்ளிட்ட சிலர் கிருஷ்ணனிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!