News January 3, 2026

விருதுநகர்: ஆண் குழந்தை இருந்தால் ரூ.3,14,572!

image

விருதுநகர் மக்களே, ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT.

Similar News

News January 10, 2026

விருதுநகர்: பத்திரபதிவு கட்டணம் LIST!

image

நீங்க நிலம் அல்லது வீடு வாங்க போறீங்களா? பத்திரபதிவு செய்ய எவ்வளவு கட்டணம்ன்னு தெரியலையா? இதற்காக அலுவலரிடம் கேட்க வேண்டிய அவசியமில்லை. இங்கு <>கிளிக் <<>>செய்து மாவட்டம், வட்டம், ஊரகம் (அ) நத்தமா, ஆண்டு தேர்ந்தெடுத்தா அதற்கு ஆகும் பத்திரபதிவு கட்டணம் தெரிஞ்சுக்கலாம்.. இதன் மூலமா இப்போ நீங்க வீடு (அ) நிலம் பத்திர பதிவு விலை தெரிஞ்சுக்கலாம்.பத்திரபதிவு கட்டணங்களை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News January 10, 2026

விருதுநகர்: வாலிபர் எரித்து கொலை.. காதலனின் நண்பர் கைது

image

விருதுநகர் ஆத்துமேடு சேர்ந்தவர் பொன்ராஜ் விக்னேஷ் 32. இவர் மனைவி பிரிந்து சென்றதால் பெற்றோருடன் உள்ளார். இவரும் APK ரோட்டை சேர்ந்த கிருஷ்ண சாமியும் 19, ஒன்றாக மது அருந்துவது வழக்கம். கிருஷ்ணசாமியின் காதலியுடன் பொன்ராஜ் விக்னேஷ் அடிக்கடி பேசி வந்ததால் ஜன.7 அன்று கிருஷ்ணசாமி, அன்புசெல்வம் சேர்ந்து கவுசிகா நதி பாலத்திற்கு அடியில் வைத்து கொன்று தீயிட்டு எரித்தனர்.தற்போது அன்புசெல்வத்தை கைது செய்தனர்.

News January 10, 2026

விருதுநகர்: 10th போதும்.. ரூ.37,000 சம்பளத்தில் வங்கி வேலை

image

விருதுநகர் மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10ஆம் வகுப்பு படித்தவர்கள் இங்கு <>கிளிக் <<>>செய்து (ஜன.11) நாளைக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.37,815 வரை வழங்கப்படும். இப்பயனுள்ள வேலைவாய்ப்பு தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!