News March 29, 2024

விருதுநகர் அருகே மூதாட்டி உயிரிழப்பு

image

அருப்புக்கோட்டை அருகே முத்துராமலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி(75). இந்நிலையில் நேற்று மூதாட்டி தனலட்சுமி கடைக்குச் செல்வதற்காக முத்துராமலிங்கபுரம் பஸ் ஸ்டாப் அருகே அருப்புக்கோட்டை – சாயல்குடி சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த தனியார் பள்ளி வாகனம் மோதி தனலட்சுமி படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இது குறித்து ம.ரெட்டியபட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News April 14, 2026

விருதுநகர்: பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் APPLY..!

image

விருதுநகர் வாசிகளே! பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள் சுயசார்புடன் வாழ சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கபடுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கும் குறைவாக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது விருதுநகர் மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம்.

News April 14, 2026

விருதுநகர்: Degree போதும்.. வங்கியில் வேலை

image

1) இந்தியன் வங்கியில் காலியிடங்கள்: 350
2) சம்பளம்: ₹48,480-₹1,05,280 வரை
3) கல்வி தகுதி: Any Degree
4) வயது: 22 முதல் 45 வயது வரை
5) தேர்வு முறை: Shortlisting / Written Test / Interview
6) விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.04.2026
7) <>விண்ணப்பிக்க இங்கு கிளிக்<<>>
8) நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க

News April 14, 2026

விருதுநகர்: Degree போதும்.. வங்கியில் வேலை

image

1) இந்தியன் வங்கியில் காலியிடங்கள்: 350
2) சம்பளம்: ₹48,480-₹1,05,280 வரை
3) கல்வி தகுதி: Any Degree
4) வயது: 22 முதல் 45 வயது வரை
5) தேர்வு முறை: Shortlisting / Written Test / Interview
6) விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.04.2026
7) <>விண்ணப்பிக்க இங்கு கிளிக்<<>>
8) நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க

error: Content is protected !!