News December 29, 2025

விருதுநகர் அருகே கார், பைக் நேருக்கு நேர் மோதி விபத்து

image

அருப்புக்கோட்டையில் காரும் இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த நபருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. உடனே ஆம்புலன்ஸ் மூலம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News

News December 30, 2025

ஸ்ரீவி ஆண்டாள் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறப்பு

image

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி நீராட்டு விழாவின் பகல் பத்து உற்சவம் கடந்த சனிக்கிழமை பச்சை பரப்புதலுடன் தொடங்கியது. இதில்,தினசரி காலை ஆண்டாள் ரங்கமன்னர்,பெரிய பெருமாள் சன்னதியில் உள்ள பகல் பத்து மண்டபத்தில் காட்சியளித்தனர். இராப்பத்து உற்சவம் இன்று ஆரம்பமாக உள்ள நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 5:20 மணிக்கு பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது.

விருதுநகர்: போஸ்ட் ஆபீஸ் வேலை அறிவிப்பு

image

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 30,000 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உள்ளூர் மொழியை எழுதவும், பேசவும் தெரிந்த 18 முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். SHARE IT

error: Content is protected !!