News January 8, 2025

விருதுநகர் அருகே ஆறு பேர் மீது வழக்குப்பதிவு 

image

வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரில் உள்ள பொது கலையரங்க மேடைக்கு அருகே அனுமதியின்றி பேனர் வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதனையடுத்து அப்பகுதிக்குச் சென்ற போலீசார் அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைத்த முத்துராஜ்,விக்னேஷ்,ராம்மூர்த்தி, முத்தையா,வெள்ளிமலை,கந்தசாமி ஆகிய ஆறு பேர் மீது வழக்கு பதிந்து அங்கு வைத்திருந்த பிளக்ஸ் பேனரை  அகற்றினர்.

Similar News

News February 21, 2026

விருதுநகர்: B.E போதும்- அரசு வேலை ரெடி!

image

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனத்தில் காலியாக உள்ள Graduate Apprentice Trainees பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 608
3. சம்பளம்: ரூ.25,000
4. கல்வித் தகுதி: B.E. / B.Tech
5. கடைசி தேதி: 02.03.2026
6. விண்ணப்பிக்க: <>CLICK HERE.<<>>
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News February 21, 2026

விருதுநகர்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000!

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News February 21, 2026

விருதுநகர்: புலிகள் நடமாட்டத்தால் வனத்துறை எச்சரிக்கை

image

ஸ்ரீவி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மலைப்பாம்பு இறுக்கி ஒருவர் பலியானார். இதையடுத்து மலைப்பாம்புகள் நடமாட்டம் அதிகரித்ததால் வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் வனப்பகுதிக்குள் தற்போது புலிகள் குட்டிகள் போட்டுள்ளதால் புலிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே வனப்பகுதிக்குள் யாரும் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

error: Content is protected !!