News August 15, 2025

விருதுநகர்: அரசின் 3 மாத இலவச AI பயிற்சி..!

image

தமிநாடு அரசு வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இளைஞர்கள் செயற்கை நுண்ணறிவு(AI) துறையில் வேலைகளை பெறும் வகையில், 12 வாரங்கள் AI பயிற்சி மற்றும் சான்றிதழ் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்திருக்கிறது. இதில் 12-ம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடிவுத்தவர்கள் கலந்துகொள்ளலாம். வயது: 18 முதல் 35 வரை இருக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் இந்த <>லிங்கை க்ளிக் <<>>செய்து விண்ணப்பியுங்கள். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News April 11, 2026

சிவகாசி: சரக்கு வேன் மோதி இளைஞர் பரிதாப பலி.!

image

சிவகாசி எம்.ஜி.ஆர்.காலனியை சேர்ந்தவர் அழகுராஜா (வயது 25). இவர் சிவகாசி – விருதுநகர் ரோட்டில் டூவீலரில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் அழகுராஜா மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது பற்றி திருத்தங்கல் போலீஸ் விசாரிக்கின்றனர்.

News April 11, 2026

சாத்தூர்: பட்டாசு ஆலை உரிமையாளர் வீட்டில் சோதனை

image

விருதுநகர் மாவட்டம், ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள செல்லையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கந்தசாமி, மணிகண்டன். சகோதரர்களான இவர்களுக்கு சொந்தமாக ஐந்து பட்டாசு ஆலைகள் மற்றும் 10 பட்டாசு கடைகள், லாட்ஜ் உள்ளிட்டவைகள் உள்ளன. இங்கு இரவு 10 மணி வரை வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அதில் எந்த ஆவணமும் கைப்பற்றப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!