News November 25, 2025
விருதுநகரில் 5 மாதங்களாக பணிகள் பாதிப்பு

விருதுநகர் அரசு மருத்துவமனையில் துாய்மை, பாதுகாப்பு பணிகளை தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் ஊழியர்கள் செய்து வந்தனர். நிறுவனத்தின் காலக்கெடு முடிந்து வேறு நிறுவனத்திற்கு மே இறுதியில் ஒப்பந்தம் வழங்கப்பட்டதால் 132 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். 5 மாதங்களை கடந்தும் நீடிக்கும் பணியாளர்கள் பற்றாக்குறையால் அன்றாட துாய்மை பணிகள் பாதிக்கப்பட்டு, பணியாளர்கள் பணிச்சுமையுடன் பணி புரியும் நிலை நீடிக்கிறது.
Similar News
News April 14, 2026
விருதுநகர்: பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் APPLY..!

விருதுநகர் வாசிகளே! பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள் சுயசார்புடன் வாழ சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கபடுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கும் குறைவாக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது விருதுநகர் மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம்.
News April 14, 2026
விருதுநகர்: Degree போதும்.. வங்கியில் வேலை

1) இந்தியன் வங்கியில் காலியிடங்கள்: 350
2) சம்பளம்: ₹48,480-₹1,05,280 வரை
3) கல்வி தகுதி: Any Degree
4) வயது: 22 முதல் 45 வயது வரை
5) தேர்வு முறை: Shortlisting / Written Test / Interview
6) விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.04.2026
7) <
8) நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க
News April 14, 2026
விருதுநகர்: Degree போதும்.. வங்கியில் வேலை

1) இந்தியன் வங்கியில் காலியிடங்கள்: 350
2) சம்பளம்: ₹48,480-₹1,05,280 வரை
3) கல்வி தகுதி: Any Degree
4) வயது: 22 முதல் 45 வயது வரை
5) தேர்வு முறை: Shortlisting / Written Test / Interview
6) விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.04.2026
7) <
8) நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க


