News January 15, 2025
விருதுநகரில் மாநில அளவில் 2வது திருக்குறள் மாநாடு

விருதுநகர் மாவட்டத்தில் மாநில அளவிலான இரண்டாவது திருக்குறள் மாணவர் மாநாடு 31.01.2025 மற்றும் 01.02.2025 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தமிழ் இலக்கிய திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் பங்கேற்கும் மாநில அளவிலான இந்த மாநாடு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் மேற்குறிப்பிட்ட தேதியில் நடைபெற இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News August 29, 2025
விருதுநகர்: தீயணைப்பு நிலைய அவசர எண்கள்

➡️அருப்புக்கோட்டை – 04566 240101
➡️ராஜபாளையம் – 04563 220101
➡️சாத்தூர் – 04562 264101
➡️சிவகாசி – 04562220101
➡️ஸ்ரீவில்லிபுத்தூர் – 04563265101
➡️வத்திராயிருப்பு – 04563 288101
➡️விருதுநகர் – 04562 240101
➡️காரியாபட்டி – 04566 255101
➡️ஏழாயிரம்பண்ணை – 04562 226101
➡️வெம்பக்கோட்டை – 04562284101
News August 29, 2025
சிவகாசியில் நாளை மின்தடை பகுதிகள்

மின் பராமரிப்பு பணி காரணமாக நாளை (ஆக.30) ஆனையூர், விளாம்பட்டி,ஹவுசிங் போர்டு, கிச்சநாயக்கன்பட்டி, லட்சுமியபுரம், அய்யம்பட்டி, மாரனேரி, ஊராம்பட்டி, பெரியபொட்டல்பட்டி, எ.துலக்கபட்டி,ராமச்சந்திரபுரம், போடு ரிசர்வ்லயன், தொழிற்பேட்டை, போலீஸ்காலணி, EB காலணி, ரெட்டியாபட்டி,சாட்சியாபுரம், அய்யப்பன்காலனி, அய்யனார்காலனி, சசிநகர், சித்துராஜபுரம்,வேலாயுதம் ரஸ்தா பகுதிகளில் காலை 9 முதல் 2 மணி வரை மின்தடை.
News August 28, 2025
விருதுநகர்: ரூ.1.5 இலட்சத்தில் வேலை

விருதுநகர் மக்களே… தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு & கலால் துறையில் Specialists, Assistant, Data Entry Operator பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. (அடிப்படை) டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான சம்பளம் ரூ.40,000 முதல் ரூ.1,50,000 வரை. பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித் தகுதி மற்றும் விவரங்களை அறிய <