News January 4, 2026
விருதுநகரில் பெண்ணுக்கு கத்திக் குத்து

காரியாபட்டி அருகே அச்சம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரும், இவரது மனைவி மகாலட்சுமியும் விவாகரத்து பெற்ற நிலையில் நேற்று முன்தினம் மகாலட்சுமிக்கு பிறந்த நாள் என்பதால் அவர் வேலை பார்க்கும் கடைக்கு வாழ்த்து தெரிவிக்க சென்ற போது மகாலட்சுமி வேறு ஒருவரை திருமணம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் கத்தியால் மகாலட்சுமியை சரமாரியாக குத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News January 7, 2026
விருதுநகர்: 10th போதும் அரசு வேலை – APPLY!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) 2025-26ல் காலியாக உள்ள Aadhaar Supervisor/ Operator உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்பப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 282
3. வயது:18 வயதுக்கு மேல்
4. சம்பளம்: ரூ.20,000
5. கல்வித் தகுதி: 10th,12th, Diploma
6. கடைசி தேதி: 31.01.2026
7.மேலும் தகவலுக்<
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News January 7, 2026
ஸ்ரீவி: கத்தியால் குத்தி கொலை செய்தவர் கைது

கூமாப்பட்டி ஆத்தங்கரைப்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் (30) நெடுங்குளத்தில் தனது உறவினரான செல்வராணி வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை செல்வராணியின் சகோதரர் சுந்தரலிங்கம் என்பவர் ஈஸ்வரனிடம் தகராறில் ஈடுபட்டு ஈஸ்வரனை கத்தியால் குத்தி கொலை செய்தார். இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட கூமாப்பட்டி போலீசார் சுந்தரலிங்கத்தை கைது செய்தனர்.
News January 7, 2026
விருதுநகர்: பொங்கல் பரிசு ரூ.3000 – CHECK பண்ணுங்க!

விருதுநகர் மக்களே, பொங்கல் பரிசாக ரூ.3000, பச்சரிசி, வெல்லம் மற்றும் நீளகரும்பு தமிழக அரசு வழங்க உள்ளது. உங்களுக்கு ரூ.3000 இருக்கா இல்லையான்னு தெரியலையா, அதை தெரிஞ்சுக்க இங்கு<


