News November 17, 2024

விருதுநகரில் அரசு ஊழியர்கள் சங்க கூட்டம்

image

விருதுநகரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க 15 ஆவது மாவட்ட அளவிலான கூட்டம் மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிஐடியு மாநில செயலாளர் மகாலட்சுமி, அரசு ஊழியர் சங்க மாநில துணைச் செயலாளர் சோமசுந்தரம், மாவட்ட செயலாளர் கருப்பையா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Similar News

News April 14, 2026

விருதுநகர்: Degree போதும்.. வங்கியில் வேலை

image

1) இந்தியன் வங்கியில் காலியிடங்கள்: 350
2) சம்பளம்: ₹48,480-₹1,05,280 வரை
3) கல்வி தகுதி: Any Degree
4) வயது: 22 முதல் 45 வயது வரை
5) தேர்வு முறை: Shortlisting / Written Test / Interview
6) விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.04.2026
7) <>விண்ணப்பிக்க இங்கு கிளிக்<<>>
8) நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க

News April 14, 2026

விருதுநகர்: Degree போதும்.. வங்கியில் வேலை

image

1) இந்தியன் வங்கியில் காலியிடங்கள்: 350
2) சம்பளம்: ₹48,480-₹1,05,280 வரை
3) கல்வி தகுதி: Any Degree
4) வயது: 22 முதல் 45 வயது வரை
5) தேர்வு முறை: Shortlisting / Written Test / Interview
6) விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.04.2026
7) <>விண்ணப்பிக்க இங்கு கிளிக்<<>>
8) நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க

News April 14, 2026

கூமாப்பட்டி அருகே விபத்து: கண்மாய்க்குள் கவிழ்ந்த ஆட்டோ!

image

கூமாப்பட்டி ராமசாமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் ஆட்டோவில் சவாரி ஏற்றிக்கொண்டு சேதுநாராயணபுரத்தில் இறக்கிவிட்டு,திரும்ப கூமாபட்டி சாலையில் வந்து கொண்டிருந்தபோது,எதிர்பாராத விதமாக மூலக்கரையில் உள்ள பெரியகுளம் கண்மாயில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் செல்வம் படுகாயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.கூமாபட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!