News October 25, 2024
விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3-ஆம் நாள் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவர்களுக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் விருதுகள் பெற, தகுதியுள்ள விருதாளர்கள் அக்-28க்குள் https://awards.tn.gov.in என்ற வலைத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
Similar News
News January 30, 2026
திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

பழனியில் நடைபாதைகள் மாற்றம்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, கூட்ட நெரிசலைத் தவிர்க்க புதிய பாதை மாற்ற வரைபடம் இன்று வெளியானது. மாவட்ட எஸ்பி பிரதீப் உத்தரவின் பேரில், டிஎஸ்பி தனஜெயன் மேற்பார்வையில் இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இடையூறின்றி தரிசனம் செய்யவும், பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் குறித்த விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.