News April 26, 2024

வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

image

முதலியார்பட்டியில் தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்க ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.    கூட்டத்திற்கு தலைவர் கட்டி அப்துல் காதர் தலைமை வகித்தார். துணைத்தலைவர் சுலைமான், பொருளாளர் பாக்யராஜ் முன்னிலை வகித்தனர். செயலாளர் நவாஸ்கான் வரவேற்றார். கடையம், பொட்டல்புதூர் நகருக்குள், கனிமவள வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும், சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Similar News

News March 3, 2026

தென்காசி : டிப்ளோமா முடித்தவர்களுக்கு AIIMS வேலை.!

image

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) காலியாக உள்ள 2551 செவிலியர் அதிகாரி (Nursing Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணியிடங்கள்: 2551
2. சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800
3. கல்வித் தகுதி: B.Sc Nursing, DGNM
4. வயது வரம்பு: 18-30 (SC/ ST-35, OBC-33)
5. கடைசி தேதி: 11.03.2026
6.விண்ணப்பிக்க: CLICK HERE.
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News March 3, 2026

தென்காசி : உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 3, 2026

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயில் மதுரை வழியாக இயக்கம்

image

செங்கோட்டையிலிருந்து மயிலாடுதுறைக்கு ராஜபாளையம், விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர் வழியாக தினசரி ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் பல மாதங்களாக மதுரையில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணி காரணமாக அருப்புக்கோட்டை, மானாமதுரை வழியாக மாற்று வழியில் சென்று வந்தது. இந்நிலையில் இன்று முதல் மதுரை வழியாக இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!