News January 28, 2026

விமான விபத்தில் மரணமடைந்த இந்திய பிரபலங்கள்!

image

மகாராஷ்டிரா DCM <<18980498>>அஜித் பவார்<<>>, விமான விபத்தில் இன்று மரணமடைந்துள்ள செய்தி, நாட்டை அதிரவைத்துள்ளது. விமான விபத்தில் இந்தியாவின் பிரபலம் ஒருவர் மரணமடைவது இது முதல்முறை அல்ல. பிரபல நடிகை முதல் முன்னாள் CM-கள் வரை பலரும் விமான விபத்துகளில் மரணமடைந்துள்ளனர். அவர்கள் யார் யார் என அறிய மேலே உள்ள போட்டோவை இடது பக்கமாக Swipe செய்து பாருங்க. #RIPAjit

Similar News

News January 30, 2026

ஜன நாயகன் படம் ரிலீஸ்.. விஜய் தரப்புக்கு அதிர்ச்சி

image

‘ஜன நாயகன்’ பட விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் CBFC கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. முன்னதாக சென்னை ஐகோர்ட்டில் 2 நீதிபதிகள் அமர்வு இந்த விவகாரத்தில் <<18971849>>முக்கிய உத்தரவை பிறப்பித்ததோடு<<>>, சென்சார் சான்று வழங்கும் முடிவை மீண்டும் தனி நீதிபதி அமர்வுக்கே அனுப்பிவைத்தது. SC-ஐ KVN நிறுவனம் நாடினால் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

News January 30, 2026

BREAKING: வழக்கு தொடர்ந்தார் விஜய்

image

ரோடு ஷோ தொடர்பான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்ய வேண்டும் என்ற விஜய்யின் வலியுறுத்தலைத் தொடர்ந்து, தவெக தரப்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கரூர் சம்பவத்திற்கு பிறகு, அரசியல் கட்சிகள் ரோடு ஷோ நடத்த தமிழக அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. இந்நிலையில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் பாரபட்சம் இருப்பதாக கூறி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

News January 30, 2026

துணை முதல்வர் காலமானார்.. அதிர்ச்சி தகவல்

image

<<18991180>>மகாராஷ்டிரா DCM அஜித் பவார்<<>> சென்ற விமானம் விபத்துக்குள்ளானதற்கு, விமானியின் மோசமான கணிப்பு காரணமாக இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. விபத்து நடந்த பகுதியை ஆய்வு செய்த சிறப்பு புலனாய்வு குழுவினர், விமானம் தரையிறங்கியபோது மோசமான வானிலை இருந்த நிலையில், விமானி செய்த தவறான கணிப்பால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளனர். எனினும், விரிவான விசாரணைக்கு பிறகே உண்மை தெரியவரும்.

error: Content is protected !!