News October 3, 2025

விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

image

மீனம்பாக்கம் விமான நிலைய மேலாளர் அலுவலகத்திற்கு நேற்று இரவு ஒரு மர்ம மின்னஞ்சல் வந்தது. அதில் விமான நிலைய குப்பை தொட்டிகளில் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டு, சிறிது நேரத்தில் வெடிக்கும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து, நள்ளிரவில் மோப்பநாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் விடிய விடிய தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் முடிவில் அந்த மிரட்டல் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.

Similar News

News March 28, 2026

செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (மார்ச்-27) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது

error: Content is protected !!