News January 11, 2025

விமான கட்டண உயர்வால் பயணிகள் அதிர்ச்சி!

image

பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, சேலத்திலிருந்து சென்னை செல்வதற்கு விமானப் பயணக் கட்டணமாக ரூ.4,076 முதல் ரூ.7,121 வரையும், சென்னையிலிருந்து சேலத்துக்கு செல்வதற்கு விமானப் பயணக் கட்டணமாக ரூ.3,957 முதல் ரூ.10,539 வரையும் உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News

News February 1, 2026

சேலம் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

சேலம் மாநகரில் இன்று (31.01.2026) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் பகுதி வாரியாக வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இதற்கான தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!