News May 8, 2024
விமானத்தில் பயணிக்கு திடீர் நெஞ்சுவலி

மதுரையில் இருந்து இன்று காலை ஹைதராபாத் கிளம்பிய விமானத்தில் பயணிகளில் ஒருவரான சாய்சரண் என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது. உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சாய்சரண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருடன் வந்த 2 குழந்தைகள் உட்பட 8 பேர் விமான பயணத்தை ரத்து செய்தனர். 20 நிமிட தாமதத்திற்கு பின் விமானம் ஹைதராபாத் புறப்பட்டு சென்றது.
Similar News
News March 10, 2026
மதுரை: மயானத்தில் திடுக் – உடல்கள் மாறிய அதிர்ச்சி

மதுரை GH-ல் உயிரிழந்த விருதுநகரை சேர்ந்த தெய்வேந்திரன்(58) & கரூரை சேர்ந்த ஆனந்தராஜ்(66) ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு தவறுதலாக மாற்றி அனுப்பப்பட்டன. உறவினர்கள் முகத்தை பார்க்காமல் உடலை எடுத்துச் சென்றுள்ளனர். மயானத்தில் முகத்தை பார்த்தபோது உடல்கள் மாறியது தெரியவந்தது. பின்னர் இரு மாவட்ட போலீசாரும் நடவடிக்கை எடுத்து நள்ளிரவில் உடல்களை மீண்டும் சரியான உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
News March 9, 2026
FLASH: மதுரை சித்திரை திருவிழா அட்டவணை 2026 வெளியீடு..!!

19.04.2026 – சித்திரை திருவிழா கொடியேற்றம்.
26.04.2026 – மீனாட்சி பட்டாபிஷேகம்.
28.04.2026 – மீனாட்சி திருக்கல்யாணம்.
29.04.2026 – மீனாட்சி திருதேரோட்டம் & கள்ளழகர் புறப்பாடு.
30.04.2026 – கள்ளழகர் எதிர்சேவை.
01.05.2026 – கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல்.
மதுரை மக்களே… பண்டிகையை கொண்டாடுவோமா? COMMENT..! அனைவருக்கும் SHARE..!
News March 9, 2026
மதுரை : இலவச கேஸ் சிலிண்டர் பெறுவது எப்படி..?

இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற
1. இங்<
2. உங்க விவரங்களை பதிவிட்டு ‘Register ‘ பண்ணுங்க.
3. விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் கொடுங்க.
இலவச சிலிண்டர் உங்க வீடு தேடி வரும். விவரங்களுக்கு: 1800-233-3555, 1800-266-6696
Share பண்ணுங்க…!


