News May 8, 2024

விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையத்தை பார்வையிட்ட கலெக்டர்

image

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள் கோயிலில் உள்ள தேசிய கிராம சுகாதார திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட, விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையத்தை நேற்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 28, 2025

செங்கல்பட்டு காவல்துறை விழிப்புணர்வு அறிவிப்பு

image

செங்கல்பட்டு காவல்துறை அறிவிப்பு ஒன்று என்று வெளியிட்டுள்ளது. அதன்படி உங்கள் வீடு, கடை மற்றும் வணிக நிறுவனங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதன் மூலம் குற்ற செயல்களை தடுக்கலாம். கேமராக்களை பொதுவெளி தெரியும்படி பொருத்தினால் அந்நிய நபர்களின் நடமாட்டத்தை அறிந்து கொள்ளலாம். பல குற்ற வழக்குகளில் கேமராக்கள் காவல்துறைக்கு மிகவும் உதவியாக இருக்கின்றன. ஷேர் பண்ணுங்க

News August 28, 2025

செங்கல்பட்டில் அரசு வேலை… கடைசி வாய்ப்பு

image

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கியில் உள்ள 2,581 உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் செங்கல்பட்டில் மட்டும் 126 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு டிகிரி முடித்த 18-50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.19,850- 96,395 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு <>இங்கு கிளிக்<<>> செய்து நாளைக்குள் விண்ணப்பிக்கலாம். உள்ளூரில் அரசு வேலை தேடும் நண்பகளுக்கு ஷேர் பண்ணுங்க

News August 28, 2025

செங்கல்பட்டு காவல்துறை விழிப்புணர்வு

image

செங்கல்பட்டு காவல்துறை இன்று (ஆகஸ்ட்-28) குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, குழந்தைகளைப் பாதுகாப்பது நம் அனைவரின் கடமை. போக்சோ சட்டம் (POCSO Act) குழந்தைகள் துஷ்பிரயோகத்திற்கு எதிரான ஒரு வலுவான பாதுகாப்பு அரணாகச் செயல்படுகிறது.மேலும், குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு, உதவி எண் 1098 ஐ அழைக்கலாம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!