News July 10, 2025
விபத்து காப்பீடு ஏன் அவசியம்?

▶️ ஆண்டுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்யும் வசதி
▶️ விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகள் (உள்நோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.1,00,000 வரை)
▶️ விபத்தினால் மரணம்/ நிரந்தர முழு ஊனம்/நிரந்தர பகுதி ஊனம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் (அதிகபட்சம் 2 குழந்தைகள்) கல்வி செலவுகளுக்கு ரூ.1,00,000.
▶️ விபத்தினால் உயிரிழக்க நேரிட்டால், ஈமச்சடங்கு செய்ய ரூ.5000 வரை வழங்கப்படும்.SHAREit
Similar News
News July 10, 2025
திண்டுக்கல்:12th முடித்தால் கிராம வங்கியில் வேலை

தமிழகத்தில் NABARD வங்கியின் நிதிச் சேவை நிறுவனத்தில்( NABFINS) CSO( Customer Servive Officer) பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு முன் அனுபவம் தேவையில்லை, 12ஆவது படித்திருந்தாலே போதுமானது. 18 – 33 வயதுக்குட்பட்டவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 30ஆம் தேதியே கடைசி நாள். மேலும் விவரங்கள், விண்ணப்பிக்கும் முறையை தெரிந்துகொள்ள<<17020685>> இங்கே கிளிக்.<<>> (SHARE IT)
News July 10, 2025
கிராம வங்கி வேலைக்கு எப்படி விண்ணப்பிக்கலாம்?

▶️NABARD வங்கியின் CSO பணிக்கு உங்களிடம் டூவீலர் இருப்பது அவசியம்.
▶️வங்கிக்கு புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பது, சிறந்த வாடிக்கையாளர்களை வங்கியில் இணைப்பது, அவர்களிடமிருந்து வட்டி வசூலிப்பது போன்றவைகளே இப்பணியாகும்.
▶️நேர்முகத் தேர்வு மூலமே இப்பணிக்கான ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
இதற்கு ஆனலைனில் விண்ணப்பிக்க careers@nabfins.org எனும் இணைய முகவரி(அ) 7708107231-ஐ அணுகலாம். உடனே SHARE
News July 10, 2025
பழனியில் ‘பிரேக்’தரிசனம் விரைவில் அமலாகிறது

பழனி முருகன் கோயிலில் பிரேக்’ தரிசன முறை கொண்டு வரப்பட இருக்கிறது.ஆன்லைன் மூலம் தரிசனதேதி, நேரத்தைபதிவு செய்யும் பக்தர்கள் கோயில்களில் நீண்டநேரம் காத்திருக்காமல் விரைவாக இறைவனைதரிசிக்க முடியும். பழனி கோயிலைப் பொறுத்தவரை,ரூ.300 கட்டணத்தில் பிரேக்தரிசனம் செய்யும்பக்தர்களுக்கு தேங்காய்,பழம், தொகுப்பு வழங்கபட உள்ளது. இது விரைவில் செயல்பாட்டுக்கு வரஉள்ளது.