News October 25, 2024
விபத்து ஏற்படாமல் தீபாவளி கொண்டாடுங்கள்: கலெக்டர்

அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடி பட்டாசுகளை தவிர்க்க வேண்டும் என காஞ்சிபுரம் ஆட்சியர் தெரிவித்துள்ளார். வழிபாட்டுத் தளங்கள், மருத்துவமனைகள், அமைதி காக்க கூடிய இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும், குடிசை மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களில் பட்டாசு வெடிக்க வேண்டாம். விபத்து ஏற்படாமல் தீபாவளி கொண்டாடும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
Similar News
News February 7, 2026
காஞ்சிபுரம் கலெக்டர் வேண்டுகோள்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் வருகின்ற பிப்.8ஆம் தேதி அன்று தொகுதி-II மற்றும் தொகுதி–IIA க்கான எழுத்துத்தேர்வுகள் காலை மற்றும் மதியம் என இருவேளைகளிலும் நடைபெறுகின்றன. காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகாமையில் உள்ள ஆற்காடு நாராயணசாமி முதலியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளதால் வழிகாட்டு முறையை பின்பற்ற வேண்டும் என ஆட்சியர் வேண்டுகோள் வைத்துள்ளார்.
News February 7, 2026
காஞ்சிபுரம் இரவு நேர ரோந்து போலிசார் விவரம்!

காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும்