News August 22, 2024
விபத்துகளில் பாதிக்கப்பட்ட 52 பேருக்கு நிவாரணத் தொகை

வேலூர் மற்றும் காட்பாடி பகுதிகளில் நடைபெற்ற சாலை விபத்துகளில் மரணம் அடைந்தவர்களின் குடும்பம் மற்றும் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தமிழக அரசு சார்பில் முதலமைச்சரின் நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி வேலூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று (ஆகஸ்ட் 21), வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா கலந்து கொண்டு 52 பேருக்கு ரூ.40 லட்சம் நிவாரணத் தொகையை வழங்கினார்.
Similar News
News August 21, 2025
வேலூரில் இன்று மின் தடை உள்ள பகுதிகள்

வேலூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம், பைபாஸ் சாலை, தோட்டப்பாளையம், பழைய பேருந்து நிலையம், டவுன் பஜார், சலவன்பேட்டை,ஆபீசர்ஸ் லைன், அப்துல்லாபுரம, பிஷப் டேவிட் நகர், கஸ்பா, ஊசூர், கொணவட்டம்,சேண்பாக்கம், விருதம்பட்டு, செங்காநத்தம் ரோடு, கொசப்பேட்டை, ஓல்டு டவுன், சார்பனாமேடு, பிடிசி சாலை, வல்லண்டராமம், விரிஞ்சிபுரம், இறைவன்காடு, செதுவாலை, கந்தனேரி, அன்பூண்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
News August 20, 2025
வேலூர் இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

வேலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (ஆக.20) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.
News August 20, 2025
வேலூர் இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றனர் அதன்படி இன்று (ஆகஸ்ட் 20) இரவு வந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது இரவு நேரங்களில் வேலைக்கு செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.