News December 21, 2025
விந்தணு உற்பத்திக்கு தவிர்க்க வேண்டியவை

ஆரோக்கியமான விந்தணு உற்பத்திக்கு சில பழக்கங்களை தவிர்த்தாலே போதுமானது. இந்த பழக்கங்களால், விந்தணுக்களின் எண்ணிக்கை, தரம் மற்றும் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. அவை என்னென்னவென்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
Similar News
News December 21, 2025
பண மழையில் நனையும் 5 ராசிகள்

2026 பிப்ரவரியில் திரிகிரஹி, லட்சுமி நாராயண யோகங்கள் உருவாக இருப்பதால் 5 ராசியினருக்கு ஜாக்பாட் அடிக்குமாம். *ரிஷபம்: தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். *மிதுனம்: நிதி நிலைமை மேம்படும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். *கடகம்: வியாபாரத்தில் டபுள் லாபம். *துலாம்: புதிய முதலீடுகள் செய்ய நல்ல நேரம். சேமிப்பு அதிகரிக்கும். *மகரம்: வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உள்ளது.
News December 21, 2025
SIR பணிகள்.. CM ஸ்டாலின் புதிய உத்தரவு

வரைவு வாக்காளர் பட்டியல் பணிகள் தொடர்பாக DMK மாவட்டச் செயலாளர்களுடன் காணொலி மூலம் CM ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது SIR பணிகள் முடிவதற்கு ஒரு சில மாதங்களே உள்ளதால், வரைவு வாக்காளர் பட்டியல் விஷயத்தில் விரைந்து செயல்பட வேண்டும் என்று மா.செ-க்களுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், புதிய வாக்காளர்கள், இளைஞர்கள் DMK-வுக்கு வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
News December 21, 2025
2025-ல் நீங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன?

நேற்று தான் 2025 தொடங்கியது போல் இருந்தாலும், அதற்குள் 11 மாதங்கள் 21 நாள்கள் முடிந்துவிட்டன. இந்தாண்டு உங்களுக்கு இன்பம், துன்பம் என சகலமும் கலந்ததாக அமைந்திருக்கும். இதில் ஆராய வேண்டியது ஒன்றை மட்டுமே. உங்களை கடுமையாக பாதித்த விஷயமும், அதை நீங்கள் எதிர்கொண்டு மீண்ட விதமும். அப்படி ஆராய்ந்தால் தான், அதே விஷயத்தால் 2026-ல் பாதிக்கப்படாமல் இருப்பீர்கள். 2025-ல் நீங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன?


