News September 4, 2024
விநாயகர் சிலை ஊர்வலம் எஸ்பி ஆய்வு

விநாயகர் சதுர்த்தி விழா செப்.7 அன்று நடைபெற உள்ளது. இதற்காக ராமநாதபுரத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற உள்ளது. இந்த சிலைகள் செல்லும் வழித்தடங்களை இன்று மாலை ராமநாதபுரம் எஸ்பி. சந்தீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது உதவி போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் உள்ளிட்ட போலீசார் உடன் இருந்தனர்.
Similar News
News September 1, 2025
ராம்நாடு: கிராம வங்கியில் வேலை ரெடி! டிகிரி போதும்.. APPLY

ராமநாதபுரம் மக்களே, தமிழ்நாடு கிராம வங்கிகளில் ஆபிசர் பணிகளுக்கு 489 (468+21) காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 – 40 வயதுக்கு உட்பட்ட டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். செப். 29க்குள் <
News September 1, 2025
ராமநாதபுரம்: பான் கார்டு வைத்திருப்போரின் கவனத்திற்கு..

ராமநாதபுரம் மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் எதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATE ஆக வாய்ப்புள்ளது. இங்கு <
News September 1, 2025
ராமநாதபுரத்தில் எங்கு ஏர்போர்ட் அமைகிறது தெரியுமா..!

ராமேஸ்வரத்திற்கு வரும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ராமநாதபுரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். மாவட்ட நிர்வாகம் கீழக்கரை, உச்சிப்புளி ஆகிய 2 இடங்களை இறுதிப்பட்டியலில் தேர்வு செய்துள்ளது. 600 ஏக்கர் நிலம் தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. உச்சிப்புளியில் கடற்படை அனுமதி பெற்று ஆய்வு செய்யப்பட்டு, விரைவில் இடம் இறுதியாக்கப்படும். *ஷேர்*