News August 31, 2025

விநாயகர் சிலைகள் விஜர்சனம் 2500 போலீஸ் பாதுகாப்பு

image

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கடந்த 27-ம் தேதி நெல்லை மாநகரில் 100 விநாயகர் சிலைகளும், மாவட்டத்தில் 200 சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த சிலைகள் இன்று விஜர்சனம் செய்யப்படுகிறது. இதற்காக அனுமதிக்கப்பட்ட இடங்களில் ஊர்வலமாக எடுத்துச் சென்று விமர்சனம் செய்யப்பட உள்ளன. இதை முன்னிட்டு நெல்லை மாநகர், மாவட்ட முழுவதும் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

Similar News

News September 1, 2025

மனோன்மணியம் பல்கலை இன்று முதல் செயல்படும்

image

அபிஷேக பட்டியில் உள்ள MSபல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 29ம் தேதி மாணவர்கள் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பு மாணவர்கள் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் இருவர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். மாணவர்கள் மோதல் சம்பவத்தை தொடர்ந்து பல்கலைக்கழக வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கபட்டது. இந்த நிலையில் இன்று முதல் வகுப்புகள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கபட்டது.

News September 1, 2025

நெல்லை: பான்கார்டு உங்ககிட்ட இருக்கா??

image

நெல்லை மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் எதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATE ஆக வாய்ப்புள்ளது. இங்கு <>கிளிக் <<>>செய்து உங்க பான்கார்டு விவரங்களை பதிவு செய்து பான்கார்டு STATUS பார்த்து DEACTIVATEல் இருந்தால் 1800 222 990 எண் அல்லது இந்த tinpan.proteantech.in புகார் செய்து ACTIVATE செய்யுங்க… PAN CARD தற்போது அத்தியாவாசியமான ஓன்றாக உள்ளது.SHARE செய்யுங்

News September 1, 2025

மாநகரில் இரவு காவல் பணி அதிகாரி விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (ஆக.31) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!