News August 16, 2025
விநாயகர் சிலைகள் தயாரிக்க, கரைக்க வழிமுறைகள் வெளியீடு

விழுப்புரம் மாவட்டத்தில், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் கலப்பற்ற, சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் அறிவித்துள்ளார். ரசாயன மற்றும் எண்ணெய் வண்ண பூச்சுகளும் தவிர்க்கப்பட வேண்டும். சிலைகளை குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 2, 2026
விழுப்புரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.1) இரவு முதல் இன்று (ஏப்ரல்.2) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!