News August 21, 2024

விநாயகர் சதுர்த்தி கொண்டாட தயாராகும் மயிலாடுதுறை

image

விநாயகர் சதுர்த்தி பண்டிகை செப்டம்பர் 7ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் உத்தரவுபடி, ரசாயன பொருள்கள் கலக்காதவாறு, இயற்கையான முறையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருவதாக கைவினை கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News April 10, 2026

மாயவரம்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டி வருகிற ஏப்.21ஆம் தேதி முதல் 24 தேதி வரையிலும் தொடர்ந்து மே.2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரையிலும் அனைத்து உரிமம் பெற்ற வெடிக்கடைகள் மற்றும் குடோன்களை மூட வேண்டும். இதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் எச்சரித்துள்ளார்.

News April 10, 2026

மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஏப்.9) இரவு 10 முதல், இன்று (ஏப்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!