News August 12, 2025

விநாயகர் கோவிலில் பிரதோஷம் எங்கு தெரியுமா?

image

பிரதோஷம் என்றால் சிவாலங்களில் நடைபெறுவது வழக்கம். ஆனால் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் அமைந்துள்ள ஆயிரத்தென் விநாயகர் கோவிலில் சுவாமி,அம்பாள் சந்நிதி இருந்தாலும் இங்கு விநாயகப் பெருமானே ஆட்சி புரிவதால், பிரதோஷத்தன்று விநாயகருக்கும், மூஷிகருக்கும் சிறப்பு அபிசேகம் நடைபெற்று மூஷிக வாகனத்தில் பிரதோஷநாதராக பிரதோச விநாயகமூர்த்தி கிரிவலம் வருவார்.

Similar News

News August 12, 2025

தூத்துக்குடியில் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஆக.14 அன்று காலை 10 மணிக்கு கோரம்பள்ளம் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ., டிரைவர், கணினி பயிற்சி தகுதியுள்ளோர் கலந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

News August 12, 2025

தூத்துக்குடி பெண்களே டவுன்லோடு பண்ணிக்கோங்க..!

image

தமிழக காவல்துறை சார்பில் காவல் உதவி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் பொது இடங்களில் ஏதேனும் சிக்கலில் மாட்டிக்கொண்டாலோ அல்லது அவசர காலங்களில் செயலியில் உள்ள சிவப்பு நிற பொத்தானை அழுத்தினால், உங்கள் விவரம், இருப்பிடம் ஆகியவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று விடும். இதன் மூலம் துரிதமாக உதவி கிடைக்கும். <>இங்கே கிளிக்<<>> செய்து செயலியை டவுன்லோடு பண்ணிக்கோங்க. இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News August 12, 2025

தூத்துக்குடி: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா? CHECK NOW

image

தூத்துக்குடி மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <>இந்த தளத்தில்<<>> உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து கிளிக் பண்ணவும். அதில், உங்கள் பெயர், ஊர், எந்த இடத்தில் நீங்க வாக்கு செலுத்த வேண்டும் என்ற அனைத்து விவரங்களும் நொடியில் தெரிந்துவிடும். உடனே CHECK பண்ணுங்க. இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!