News February 14, 2025

விண்ணப்பிக்க கரூர் கலெக்டர் அழைப்பு

image

ஒருங்கிணைந்த சாலை போக்குவரத்து சேவை வழங்க மினிபஸ் இயக்க விரிவான திட்டம் வெளியிட்டப்பட்டுள்ளது. தடாகோவில் பைபாஸ் – ஈசநத்தம், கரடிபட்டி – அருங்கரை அம்மன் கல்லூரி, ஈசநத்தம்-வேலஞ்செட்டியூர், பள்ளபட்டி – குரும்பபட்டி உள்ளிட்ட கரூர், புலியூர், புகலூர், மண்மங்கலம் என 29 வழித்தடங்களில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பிப்.24-க்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தங்கவேல் அறிவித்துள்ளார்.

Similar News

News November 12, 2025

கரூர்: ITI, Diploma, B.Sc, B.E/B.Tech முடித்தாலே வேலை!

image

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
4. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
5. கடைசி தேதி: 14.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: https://apps.shar.gov.in/sdscshar/result1.jsp பார்க்கவும்.
7. SHARE பண்ணுங்க

News November 12, 2025

கரூர்: சுங்க வரித்துறையில் சூப்பர் வேலை!

image

கரூர் மக்களே மத்திய அரசின் சுங்க வரித்துறையில் காலியாக உள்ள 22 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10th தகுதி போதுமானது, மாதம் ரூ.18,000முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<> இங்கு கிளிக் <<>>செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 16.11.2025 ஆகும். இதை வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க! யாருக்காவது உதவியாக இருக்கும்.

News November 12, 2025

கரூர்: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

image

கரூர் மாவட்டத்தில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். (SHARE பண்ணுங்க!)

error: Content is protected !!