News February 26, 2026

விஜய் – ரஷ்மிகா திருமண விருந்தில் பன்றி கறி!

image

<<19242357>>விஜய் – ரஷ்மிகா<<>> திருமண விருந்தின் மெனு வெளிவந்துள்ளது. தெலுங்கானா ஸ்டைல் ​​மட்டன் பிரியாணி, ஹைதராபாத் தம் பிரியாணி, நாட்டுக்கோழி குழம்பு, புளி ரசம் ஆகியவை பரிமாறப்பட்டுள்ளன. மேலும், கர்நாடகா பிசிபேலே பாத், பன்றி கறி, மைசூர் பாக் விருந்தினர்களால் சுடச்சுட ருசிக்கப்பட்டதாம். ‘குடகு’ பாரம்பரியத்தில் பன்றிக் கறி உட்கொள்வது வழக்கம் என்றும், அது தனக்கு பிடிக்கும் என ரஷ்மிகா முன்னர் கூறியுள்ளார்.

Similar News

News March 28, 2026

வளைகுடா நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை

image

வளைகுடா நாடுகளின் வான்வெளியை பயன்படுத்தி, ஈரான் மீது US – இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை அந்நாட்டு அதிபர் பெசஷ்கியான் கண்டித்துள்ளார். குவைத், சவுதி உள்ளிட்ட நாடுகள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றால், தங்கள் வான்வெளியை பயன்படுத்த US-க்கு அனுமதி அளிக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளார். ஈரானின் அணுசக்தி மையங்கள் குறிவைக்கப்பட்டால், அமைதியாக இருக்க மாட்டோம் என்றும் எச்சரித்துள்ளனர்.

News March 28, 2026

திமுக – பாஜக நேரடியாக மோதும் தொகுதிகள்

image

வரும் தேர்தலில் 18 தொகுதிகளில் திமுக – பாஜக நேருக்கு நேர் மோதுகின்றன. வாசுதேவநல்லூர், ராதாபுரம், நாகர்கோவில், திருப்பத்தூர், மானாமதுரை, சாத்தூர், ராமநாதபுரம், திருச்செந்தூர், அவிநாசி, திருப்பூர் தெற்கு, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ஆவடி, மயிலாப்பூர், தி.மலை, ராசிபுரம், கோவை வடக்கில் உதயசூரியனும் தாமரையும் நேரடியாக களம்காண்கின்றன. <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!