News September 28, 2025

விஜய் கூட்டத்தில் ஈரோடை சேர்ந்தவர் பலி

image

கரூரில் நேற்று நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் அவர்களில் 34 பேரின் விபரங்கள் வெளியாகியுள்ளது. அதில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஆவுடையார்பாளயம் காந்திநகர் துரைசாமி மகன் சதீஷ்குமார் வயது 34 என தகவல் வெளியாகியுள்ளது. இது ஈரோடு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News January 1, 2026

ஈரோடு: ஹவுஸ் ஓனர் கவனத்திற்கு!

image

ஈரோடு மாவட்ட மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். இதனை ஆன்லைனில் அல்லது உள்ளூர் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம். அப்படி பதிவு செய்ய தவறினால் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை SHARE பண்ணுங்க!

News January 1, 2026

ஈரோடு: வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!

image

ஈரோடு மக்களே உங்கள் வடிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே <>இங்கே கிளிக்<<>> செய்து Mparivaahan செயலியை பதிவிறக்கம் செய்து , அதில் டிஜிட்டல் லைசன்ஸ், ஆர்.சி புக்கை பெறலாம். மேலும், இந்த டிஜிட்டல் ஆவணங்கள் அதிகாரப்பூர்வமானவையே. ஆகையால், போலீசாரிடமும் ஆவணத்திற்கு காண்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

error: Content is protected !!