News December 22, 2025

விஜய் கட்சியின் டெபாசிட் காலி: அர்ஜுன் சம்பத்

image

ஈரோட்டில் விஜய் நடத்திய பொதுக்கூட்டம் படுதோல்வி அடைந்ததாக அர்ஜுன் சம்பத் விமர்சித்துள்ளார். கொங்கு மண்டலத்தில் உள்ள 70 தொகுதிகளிலும் தவெக டெபாசிட் இழக்கும் எனக் குறிப்பிட்ட அவர், திமுகவின் Toolkit ஆக விஜய் செயல்படுகிறார் என்றும் அவர் சாடியுள்ளார். ஒவ்வொரு தேர்தலுக்கும் திமுக ஒரு நடிகரை களமிறக்கும், அந்த வகையில் மற்றொரு மக்கள் நீதி மய்யமாக(கமல்) விஜய்யின் தவெக கட்சி இயங்குவதாகவும் கூறியுள்ளார்.

Similar News

News December 23, 2025

தி.மலையில் இலவச Tally பயிற்சியுடன் வேலை! DONT MISS

image

திருவண்ணாமலை மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. நமது மாவட்டத்திலேயே இலவச Tally பயிற்சியுடன் வேலை வாய்ப்பும் வழங்கப்படுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. பயிற்சி காலத்தில் உதவித் தொகையும் உண்டு. விருப்பமுள்ளவர்கள்<> இங்கே <<>>கிளிக் பண்ணுங்க! ( SHARE IT)

News December 23, 2025

இன்று முடிவாகுமா அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு?

image

தமிழகத்திற்கு வருகை தந்துள்ள பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலுக்கு, சென்னை விமானநிலையத்தில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பாஜக நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தி வரும் அவர், தொடர்ந்து EPS வீட்டில் விருந்தில் பங்கேற்கிறார். அப்போது, தொகுதி பங்கீடு தொடர்பாக முடிவுகள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவிடம் 70 தொகுதிகள் வரை பாஜக கேட்க உள்ளதாக கூறப்படுகிறது.

News December 23, 2025

காதலில் நீங்கள் எந்த வகை என்று கூறுங்களேன் ❤️❤️

image

திருமணம் என்பது இரு மனங்களின் இணைப்பு என்பதை தாண்டி, எதார்த்தமான பல விஷயங்கள் அதில் உள்ளன. நிலம், பொருளாதாரம், இருதரப்பு உறவுகள் உள்ளிட்டவை ஒரு தம்பதியின் மனநிலையை அதிகமாக இயக்குகிறது. அப்படிப்பட்ட காதலின் 6 நிலைகளை அறிய மேலே உள்ள படங்களை Swipe செய்து பாருங்கள். நீங்கள் அதில் எந்த நிலையில் உள்ளீர்கள் என்பதை கமெண்ட்டில் சொல்லிவிட்டு, உங்கள் கணவர்/ மனைவியிடம் மனம்விட்டு கூறுங்கள். All is Love

error: Content is protected !!