News December 31, 2025

விஜய் அரசியலில் வெல்ல இதை செய்யணும்: H.வினோத்

image

விஜய் அரசியலில் இறங்காமல் இருந்திருந்தால் தான் ஆச்சரியப்பட்டிருப்பேன் என ‘ஜனநாயகன்’ இயக்குநர் H.வினோத் தெரிவித்துள்ளார். அறிவாளிகள், முட்டாள்கள், புத்திசாலித்தனமாக மோசடி செய்பவர்கள், முட்டாள்தனமாக மோசடி செய்பவர்கள் என அரசியலில் 4 விதமான மனிதர்களை தான் பார்ப்பதாகவும், இந்த 4 வகையினரையும் விஜய் சமாளித்தால், கண்டிப்பாக அவரால் அரசியலில் வெற்றி பெறமுடியும் என்றும் H.வினோத் கூறியுள்ளார்.

Similar News

News January 5, 2026

BJP + OPS + TTV கூட்டணி.. உறுதியாக தெரிவித்தார்

image

தவெகவா? NDA-வா? எந்த கூட்டணியில் TTV-ம், OPS-ம் இணையப்போகிறார்கள் என்பதுதான் இன்றைய ஹாட் டாபிக். இந்நிலையில், NDA கூட்டணியில் அவர்கள் இருவரும் இணைய வாய்ப்பிருப்பதாக Ex.MP KC பழனிசாமி உறுதியாக தெரிவித்துள்ளார். இருவரும் அதிமுக உறுப்பினராக இணையாவிட்டாலும், NDA கூட்டணியில் இடம்பெறுவார்கள் என அவர் பேசியுள்ளார். மேலும், OPS, டிடிவி-ன் முக்கியத்துவத்தை EPS தற்போது உணர்ந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

News January 5, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹640 உயர்வு

image

தங்கம் விலை மிகப்பெரிய மாற்றத்துடன் இந்த வார வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. இன்று(ஜன.5) 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹80 உயர்ந்து ₹12,680-க்கும், சவரன் ₹640 அதிகரித்து ₹1,01,440-க்கும் விற்பனையாகிறது. புத்தாண்டு நாளில் சரிவைக் கண்ட தங்கம் அதன்பிறகு தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News January 5, 2026

Fridge-ல் மறந்தும் இவற்றை வெச்சுராதீங்க..

image

பொதுவாக காய்கறிகள், சமைத்த பொருள்களை Fridge-ல் வைத்து பயன்படுத்துவோம். எதை வைக்கலாம், எதை வைக்கக்கூடாது என்பது கூட தெரியாமல், பல நாள்களுக்கு பயன்படுத்துவோம். ஆனால், சில பொருள்களை Fridge-ல் கண்டிப்பாக வைக்கவே கூடாது. அது என்னென்ன பொருள்கள் என்பதை தெரிந்து கொள்ள, மேலே கொடுக்கப்பட்டுள்ள போட்டோஸை வலது பக்கம் Swipe பண்ணி பாருங்க. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!