News December 21, 2025

விஜய் + அதிமுக + பாஜக.. முடிவை தெரிவித்தார்

image

ஆரம்பம் முதலே தவெகவை NDA கூட்டணிக்குள் கொண்டுவர EPS உள்ளிட்ட பல தலைவர்கள் காய் நகர்த்தினார்கள். இந்நிலையில், சமீபத்தில் தமாகாவுடன் கட்சியை இணைத்த தமிழருவி மணியன், வெளிப்படையாகவே விஜய்க்கு கூட்டணி அழைப்பை விடுத்துள்ளார். திமுகவை வீழ்த்த விஜய் NDA கூட்டணிக்கு வர வேண்டும் என்ற அவர், விஜய் தனியாக நின்றால் பலனில்லை என்பதை ஒரு தந்தையாக கூறுகிறேன் எனவும் அறுவுறுத்தியுள்ளார்.

Similar News

News December 27, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶டிசம்பர் 27, மார்கழி 12 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 1:45 PM – 2:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: அஷ்டமி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.

News December 27, 2025

ஆண்டிப்பட்டியில் போட்டியிடுவேன்: டிடிவி

image

NDA-வில் இருந்து வெளியே வந்த டிடிவி தினகரன், இதுவரை யாருடன் கூட்டணி என அறிவிக்கவில்லை. இதனிடையே கூட்டணி குறித்து ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு முன் அறிவிப்பேன் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், நான் ஆண்டிப்பட்டி தொகுதியில்தான் நிச்சயம் போட்டியிடுவேன் என திட்டவட்டமாக அவர் தெரிவித்துள்ளார். கூட்டணியில் சீட் கிடைக்கவில்லை என்றால் தனியாக நிற்போம் எனவும் கூறியுள்ளார்.

News December 27, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (டிச.27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!