News February 27, 2026

விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு… மனைவி பகீர் புகார்

image

<<19254381>>விவகாரத்து கோரிய மனுவில்<<>> விஜய் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவரது மனைவி சங்கீதா சுமத்தியுள்ளார். நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருந்ததாகவும், இந்த விஷயம் தனக்கு 2021 ஏப்ரலில் தெரியவந்ததாகவும் தெரிவித்துள்ளார். விஜய்யின் நம்பிக்கை துரோகத்தால் தான் மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், 2021 முதல் தன்னை தனியாக வாழுமாறு விஜய் நிர்பந்தித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News February 28, 2026

கோலியின் 12 ஆண்டுகால சாதனை முறியடிப்பு!

image

நடப்பு டி20 உலக்கோப்பை தொடரில், விராட் கோலியின் 12 ஆண்டுகால சாதனையை பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா பர்ஹான் முறியடித்துள்ளார். 2014-ம் ஆண்டு நடந்த டி20 WC-ல் இந்திய வீரர் விராட் கோலி 319 ரன்கள் குவித்ததே, ஒரு உலகக்கோப்பை தொடரில் ஒரு வீரர் குவித்த அதிகபட்ச ரன்களாக இருந்தது. இந்நிலையில் இலங்கைக்கு எதிரான நெருக்கடியான சூப்பர் 8 போட்டியில் பர்ஹான் 37 ரன்களை கடந்தபோது இச்சாதனையை (323*) முறியடித்தார்.

News February 28, 2026

இஸ்ரேல்-ஈரான் போர்… உலக நாடுகளின் ரியாக்சன்!

image

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்கா & இஸ்ரேலுக்கு ஆதரவாக ஆஸி., குவைத், UAE, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன. ரஷ்யா, பாக்., உள்ளிட்ட நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தியா, பிரான்ஸ், பிரிட்டன், நார்வே உள்ளிட்ட நாடுகள் இதில் ஐநா சபை உடனடியாக தலையிட்டு போரை நிறுத்தும்படி கோரிக்கை விடுத்துள்ளன.

News February 28, 2026

போர்.. தங்கம் விலையில் வரப்போகும் தடாலடி மாற்றம்

image

ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் பதற்றம் தங்கம், வெள்ளி முதலீட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். தற்போதைய சூழலில் தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என முதலீட்டாளர்கள் கருதுவதால், அதன் விலை பெரிய அளவில் அதிகரிக்குமாம். அதேநேரம், இந்திய பங்குச் சந்தை சரிவை சந்திக்கக்கூடும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர். இன்று <<19262444>>தங்கம் விலை ₹5,200<<>> அதிகரித்திருப்பது கவனிக்கத்தக்கது.

error: Content is protected !!