News March 7, 2026

விஜய்க்கு எதிராக இவரை நிறுத்த திட்டமா?

image

விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடலாம் என்று சொல்லப்படும் நிலையில், அத்தொகுதியை விசிக தங்களின் விருப்பப் பட்டியலில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை தொகுதி தங்களுக்கு கிடைத்தால், அங்கு விஜய்க்கு எதிராக ஆளூர் ஷா நவாஸை நிறுத்தவும் ஆலோசனை நடக்கிறதாம். ஆனால் மறுபக்கம், விஜய் அங்கு நின்றால் போட்டி கடுமையாக இருக்கும் என்பதால், திமுக வேட்பாளரே கூட அங்கு களம்காண வாய்ப்பிருக்கிறது என்கின்றனர்.

Similar News

News April 1, 2026

தேர்தலில் வெற்றி.. EPS வகுத்த வியூகம்

image

தேர்தலையொட்டி 154 சட்டமன்ற தொகுதிகளுக்கு பொறுப்பாளர்களை நியமித்து EPS அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முதற்கட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் மாஃபா பாண்டியராஜன் Ex அமைச்சர், வேணுகோபால் Ex MP, உள்பட 150-க்கும் மேற்பட்டோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் நேரில் சென்று, அதிமுகவின் வெற்றிக்கான பணிகளை மேற்கொள்வார்கள் என EPS தெரிவித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>

News April 1, 2026

இன்றைய நல்ல நேரம்

image

ஏப்ரல் 1, பங்குனி 18 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: சதுர்தசி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்

News April 1, 2026

கடற்படையில் வேலை.. ஐ.டி.ஐ தகுதி போதும்

image

கொச்சி துறைமுகத்தில் கடற்படை கப்பல் பழுதுபார்க்கும் தளம், கடற்படை விமான தளத்தில் 240 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அப்ரண்டீஸ் பிரிவில் உள்ள பிட்டர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், வெல்டர் பணிகளுக்கு ஐ.டி.ஐ கல்வித்தகுதி போதுமானது. சான்றிதழ் சரிபாா்ப்பு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். ஏப்.17-க்குள் இந்த <>லிங்க்கில்<<>> உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.

error: Content is protected !!