News June 16, 2024

விக்கிரவாண்டி: மேலும் ஒரு சுயேட்சை வேட்பு மனு

image

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட நேற்று மேலும் ஒரு சுயேட்சை வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். வேலூர் மாவட்டம் நெல்லூர் பேட்டை பகுதியைச் சேர்ந்த முனியப்பன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். இவர் அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் அமைப்பை சார்ந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார். இத்துடன் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் 6 சுயேட்சைகள் மனு செய்துள்ளனர்.

Similar News

News March 2, 2026

விழுப்புரத்தில் தூக்கிட்டு தற்கொலை!

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே விளங்கம்பாடி பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் மு.பாலாஜி (20). இவருக்கு நீண்ட நாள்களாக உடல்நலக் குறைவு இருந்து வந்துள்ளது. இதனால் பெரிதும் அவதிப்பட்டு வந்த பாலாஜி, நேற்று தனது வீட்டின் அருகேயுள்ள மரத்தில் தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 2, 2026

விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ரோந்து விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.01) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 1, 2026

விழுப்புரம்: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1.பான்கார்டு: NSDL 2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த <>இணையதளங்களில் <<>>விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்

error: Content is protected !!