News June 16, 2024

விக்கிரவாண்டி அருகே மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

75.விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, தென்னமாதேவி (பூத்தமேடு அருகில்) தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் யுவராஜ் உள்ளார்.

Similar News

News April 8, 2026

விழுப்புரம்: GH-ல் இவை எல்லாம் இலவசம்! தெரிஞ்சுக்கோங்க

image

விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள். 1. இலவச மருத்துவ பரிசோதனை. 2. அவசர சிகிச்சை. 3. மருந்துகள். 4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள். 5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம். 6. குழந்தை தடுப்பூசி. 7. 108 அவசர அம்புலன்ஸ். இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் 104 எண்ணில் அழைத்து தெரிவியுங்க. (Share பண்ணுங்க)

error: Content is protected !!