News November 20, 2025
வாழப்பாடி அருகே உடல் நசுங்கி பலி!

சேலம்: பெரியகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி முத்து (60). இவர் நேற்று மாலை, பேளூர் பிரிவுரோடு அருகே உள்ள நடந்து சென்ற போது ஆத்தூர் நோக்கிச் சென்ற தனியார் கல்லூரிக்குச் பேருந்து முத்து மீது மோதியது.இந்த விபத்தில் முத்து உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 20, 2025
சேலம்: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <
News November 20, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படிஇரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.