News October 23, 2024
வாள் விளையாட்டு போட்டிக்கு வீரர்கள் தேர்வு

ஆற்றூர் கல்லுப்பாலத்தில் உள்ள குமரி மாவட்ட வாள் விளையாட்டுக் கழக பயிற்சி அரங்கத்தில் மாநில அளவிலான வாள் விளையாட்டுப்போட்டிக்கு வீரர்கள் தேர்வு வரும் 26, 27 ஆகிய தேதிகளில் நடக்கிறது. விருப்பமுள்ளோர் உரிய ஆவணங்களுடன் விளையாட்டுக் கழக செயலாளரிடம் சமர்பிக்க வேண்டும். 94884 77117 என கைபேசியில் கூடுதல் விவரங்கள் அறிந்து கொள்ளலாம் என நிர்வாகிகள் கூறினர். SHARE IT.
Similar News
News February 4, 2026
குமரி: ITI முடித்தவர்கள் & தொழில் நிறுவனங்களுக்கு குட் NEWS

நாகர்கோவிலில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், வரும் 9-ம் தேதி காலை 9 மணி முதல் பிரதம அமைச்சரின் தொழிற்பழகுனர் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. எனவே ITI முடித்த பயிற்சியாளர்கள் மற்றும் குமரி மாவட்டத்திலுள்ள தொழில் நிறுவனங்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திட இங்கு <
News February 4, 2026
குமரி: ஒரே நாளில் புகையிலை விற்பனை தொடர்பாக 21 வழக்குகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில், மாவட்டம் முழுவதிலும் 8 DSP க்கள் 21 இன்ஸ்பெக்டர்கள் 36 சப்-இன்ஸ்பெக்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு, புகையிலை பொருட்கள் மற்றும் குட்கா போன்றவை விற்பனை செய்ததாக 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகள் மாவட்டத்தில் தொடரும் என்று மாவட்ட எஸ்பி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
News February 4, 2026
குமரி: ஆதார் அட்டையில் திருத்தம் செய்வது.. இனி EASY.!

கன்னியாகுமரி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <


