News May 4, 2024
வாலிபர் மீது ரயில் மோதி பலி

வாணியம்பாடி அருகே வளையம்பட்டு பகுதியைச் சேர்ந்த சங்கர்(35). இவருக்கு திருமணம் ஆகி குழந்தை இல்லாத ஏக்கத்தில் வளையம்பட்டு – வாணியம்பாடி ரயில் நிலையம் இடையே இன்று அதிகாலை தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த ஏதோ ஒரு ரயிலில் அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News December 9, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில், நேற்று இரவு – இன்று (டிச.09) காலை வரை, ரோந்து பணியில் காவல் துறையினர் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு மேற்கொள்ள உள்ளனர். இதில் முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள், வர்த்தக மையங்கள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். மேலும், அவசர நிலைகளில் உடனடி நடவடிக்கை எடுக்கவும் ரோந்து குழுக்கள் செயல்படுகிறது.