News August 4, 2024

வாராப்பூரில் பரிசு வழங்கிய அமைச்சர்

image

வாராப்பூர் அடுத்த கீழப்புலவன்காடு கிராமத்தில் திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணியின் 45வது ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு இளைஞரணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அணி இணைந்து நடத்தும் மாபெரும் கபாடி போட்டியின் இறுதி போட்டியை இன்று சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைத்துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

Similar News

News February 2, 2026

புதுக்கோட்டை: பெண்களுக்கு ரூ.3 லட்சம்… APPLY NOW!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும். இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

புதுக்கோட்டை: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

தமிழகத்தில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர், கிளை மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன.

1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்:2019
3. வயது – 18 – 40
4. சம்பளம்: ரூ.29,380
5. தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
6. கடைசி தேதி: 16.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!