News November 23, 2025

வாரச்சந்தைக்கு சென்ற 5 பேரை கடித்த வெறிநாய்

image

இளையான்குடியில் சந்தைக்கு சென்ற  இளையான்குடியைச் சேர்ந்த முகமதுசேக் (38), ஜாகிராபானு (47), சேக்தாவூது (48), முகமதுரபீக் (12), ஊர்வலசையைச் சேர்ந்த சிங்கபாண்டி (29) ஆகிய 5 பேரை வெறிநாய் விரட்டி கடித்தது. காயமடைந்த அனைவரும் இளையான்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வெறிநாய் கடித்ததால் மக்கள் சாலைகளில் நடமாடவே அச்சப்படுகின்றனர்.

Similar News

News February 13, 2026

சிவகங்கை : உங்களுக்கு ரூ. 5000 வரலையா ? – Apply லிங்க் !

image

சிவகங்கை மக்களே, கலைஞர் உரிமை தொகை (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் = ரூ.3000) + கோடை நிதி ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இன்று தமிழக அரசு வழங்கி உள்ளது. உங்களுக்கு ரூ. 5000 வரலையா? இங்<>கு க்ளிக்<<>> செய்து உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களை பதிவேற்றம் செய்து மேல்முறையீடு பண்ணுங்க. 30 நாளில் நல்ல தீர்வு கிடைக்கும். இது எல்லாருக்கும் தெரிய SHARE பண்ணுங்க!

News February 13, 2026

BREAKING: சிவகங்கையில் கைதி தப்பியோட்டம்

image

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட புலிப்பாண்டி என்பவர் இன்று மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அழைத்து வந்தபோது தப்பியோடியார். மருத்துவமனை வளாகத்தில் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. மாவட்டம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. CCTV காட்சிகள் ஆய்வு செய்யப்படுகின்றன.

News February 13, 2026

சிவகங்கை : இனி உங்களுக்கு காசு மிச்சம்..!

image

சிவகங்கை மக்களே, உங்க பிள்ளைகளுக்கு பள்ளியில் நடத்துவது புரியலைன்னு டியூஷன் அனுப்புறீங்களா? வீட்டிலே டியூஷன் எடுக்க ஆள் வந்தாச்சு. இங்கு <>க்ளிக்<<>> செய்து TNSED Manarkeni செயலியை Install பண்ணுங்க.. இதில் மாணவர்களுக்கு புரியாத பாடங்களுக்கு மாணவர்களுக்கு புரியும்படி தமிழ், இங்கிலீஷ்-ல் சொல்லி தருவாங்க.. கண்டிப்பாக உங்க போனில் இருக்க வேண்டிய செயலி . இந்த நல்ல தகவலை Share பண்ணி தெரியப்படுத்துங்க…

error: Content is protected !!