News November 22, 2025

வாய் மற்றும் பற்கள் பிரச்னைக்கு இதை செய்யுங்க

image

உங்கள் வாய் துர்நாற்றம் வீசுகிறதா? உங்களுக்கு வலிமையற்ற பற்கள் உள்ளதா? இதுபோன்று வாய் மற்றும் பற்கள் சார்ந்த பிரச்னைகளுக்கு எளிய தீர்வுகள் ஏராளமாக உள்ளன. அவற்றில் சிலவற்றை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். இதில், என்னென்ன பிரச்னைக்கு, என்ன சாப்பிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

Similar News

News January 27, 2026

உதயநிதிக்கு விசில் அடிப்பார் விஜய்: அர்ஜுன் சம்பத்

image

திமுக எழுதிக் கொடுப்பதையே விஜய் பேசி வருவதாக அர்ஜுன் சம்பத் விமர்சித்துள்ளார். விஜய்யை டூல்கிட்டாக திமுக பயன்படுத்துகிறது என்றும், விரைவிலேயே அவர் உதயநிதிக்கு விசில் அடிப்பார் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், நிச்சயமாக தேர்தலுக்கு பிறகு விஜய் படங்களில் நடிக்க சென்றுவிடுவார் என்ற அர்ஜுன் சம்பத், அவரை ஒரு ஊழல்வாதி என்றும் சாடியுள்ளார்.

News January 27, 2026

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

image

தொடர் விடுமுறைக்கு பின் இன்று மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்றனர். இந்நிலையில், நாளை 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது, மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி திருவாரூரிலும், திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, புதுக்கோட்டையிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News January 27, 2026

CM ஸ்டாலின் வீட்டில் நிகழ்ந்த பரபரப்பு.. சற்றுமுன் கைது

image

CM ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பரபரப்பை ஏற்படுத்திய EX ராணுவ வீரரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 43 வயதான பாலமுருகன், மதுபோதையில் இந்த செயலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. குடித்துவிட்டு தொடர்ந்து தகராறு செய்து வந்ததால் 6 ஆண்டுகளுக்கு முன்பே அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!