News March 1, 2025

வானிலை மையத்தில் அறிவியல் தினம் கலெக்டர் பங்கேற்பு

image

நீலகிரி மாவட்டம், உதகை, முத்தோரை ரேடியோ வானிலை மையத்தில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு பார்வையிட்டார். தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானி க்ரிஷ் உரையாற்றிய நிகழ்வினில் பங்கேற்றார். இதில் பள்ளி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Similar News

News March 13, 2026

நீலகிரி: NO EXAM ரயில்வேயில் 5349 காலியிடங்கள்! APPLY NOW

image

நீலகிரி மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 13, 2026

நீலகிரியில் 6 பேர் உயிரிழப்பு! அதிர்ச்சி ரிப்போர்ட்

image

நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டில் வனவிலங்கு தாக்கி 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கூடலூர் மற்றும் நாடுகாணி பகுதிகளில் நள்ளிரவில் மதுபோதையில் சாலையோரம் தங்குவோரால் யானை தாக்குதல் அபாயம் அதிகரித்துள்ளது. எனவே, வனவிலங்கு நடமாட்டத்தைக் கண்காணிக்கும் வனத்துறையினர், பொதுமக்கள் இரவு நேரங்களில் தேவையற்ற முறையில் வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News March 13, 2026

ஊட்டி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

ஊட்டி செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. மேற்பார்வை பொறியாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி நுகர்வோர் மின்சாரம் தொடர்பான தங்கள் குறைகளை நேரில் தெரிவித்துத் தீர்வுகாணலாம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!