News May 9, 2024
வானியல் போட்டியில் உடுமலை மாணவி தேர்ச்சி

திருப்பூர் மாவட்டம் உடுமலை
ஜி வி ஜி கல்லூரி இளங்கலை கணித்துறை படித்து வரும் மாணவி ஹரிணி சர்வதேச அளவில் நடைபெற்ற வானியல் மற்றும் வானியல் போட்டியில் கலந்து கொண்டு இன்று முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். உடுமலை அறிவியல் கழகம் சார்பில் நடைபெற்ற பல்வேறு மாதிரி வகுப்புகளை பயன்படுத்தி வெற்றி பெற்றதாக மாணவி ஹரிணி தெரிவித்தார்.
Similar News
News August 29, 2025
திருப்பூர்: அரசு வேலை நல்ல சம்பளம் Don’t Miss

திருப்பூர் மக்களே தமிழக அரசின் உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் பல்வேறு Assistant மற்றும் Data Entry Operator பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளமாக ரூ 40,000 முதல் ரூ 1,50,000 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் 25.09.2025 தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.<
News August 29, 2025
திருப்பூரில் மானியத்துடன் டூவீலர் வாங்கலாம்!

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது ▶️விண்ணபிக்க <
News August 29, 2025
திருப்பூர்: கேஸ் சிலிண்டர் பிரச்னையா..? உடனே CALL!

திருப்பூர் மக்களே.., எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!