News April 11, 2026
வானதி சீனிவாசன் ஹாஸ்பிடலில் அனுமதி

கால் வீக்கம் காரணமாக, கோவை வடக்கு தொகுதியின் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் நேற்று தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், 48 மணிநேரம் ஓய்வெடுக்க அறிவுறுத்தினர். இதனால், 2 நாள்களுக்கு அவரது பரப்புரை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தொகுதியில் ஓய்வில்லாமல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்ததே இதற்கு காரணம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News April 15, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.